ஏழ்மை நிலையில் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அளித்து படிக்க உதவி புரிதல்.
ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்.
பொதுவிழாக்கள், பொங்கல் திருநாள் போன்ற தினங்களில் அந்தந்த ஊர்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
குறைதீர்க்கும் நாள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் நடத்தி மக்களின் குறைகளை மனு மூலம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தல்.
வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குரிமையை உணர்ந்தி வாக்காளர் அடையாள அட்டை எடுக்க உதவி புரிதல்
அறிவொளி முகாம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு பெறச் செய்தல்
இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் வரவேற்பு
பாரதத்தாயின் குழந்தைகளான நமக்குள் (ஆகஸ்ட் 15, 2001) மலர்ந்த இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவினை உங்களுடன் இந்த "ஆண்டுமலர்" மூலம் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
நோக்கங்கள்
இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குதல். சீரழிவுப் பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல்.
குறிக்கோள்
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
நுகர்வோர் விழிப்புணர்வு தகவல் தொகுப்பு
பொருட்களையோ அல்லது சேவைகளையோ - விலை கொடுத்தோ, வாக்குறுதி கொடுத்தோ வாங்குபவரை நுகர்வோர் என்கிறோம்